எச்சரிக்கை : காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் வரலாம் !


நம்மில் பெரும்பாலானோர் குறிப்பாக கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பெரும்பாலும் காலை உணவை தவிர்த்து வருகின்றனர்.இதனால் பிற்காலத்தில் TYPE 2 வகை சர்க்கரை நோய்கள் வரலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

திருச்சி விமான நிலையத்தில் வாகன நிறுத்தக் கட்டணம் இலவசம்: ஏப். 1 முதல் ஆணையமே வசூல்.!


திருச்சி விமான நிலையத்தில், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விமான நிலைய ஆணையமே, வாகன நிறுத்தக் கட்டணங்களை வசூலிக்கும் என நிலைய இயக்குநர் கே. குணசேகரன் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை - திருவாரூர் ரயில் வழித்தடத்தில் மார்ச் 29 ல் அதிவேக சோதனை ஓட்டம்!


பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் மார்ச் 29ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

திருவாரூர் - பட்டுக்கோட்டை - 2-வது கட்ட ரயில் சோதனை ஓட்டம்


திருவாரூர் ~ பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 2-வது கட்டமாக ரயில் சோதனை ஓட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காதிர் முகைதீன் கல்லூரியில் வளாக நேர்காணல் முகாம்


காதிர் முகைதீன் கல்லூரியில் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் முகாம் கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல ரயில் பாதை பணி - தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு !


திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணியான பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ…!


அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ…!
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.