நுழைவுத்தேர்வு கால அட்டவணை.!

 பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள்.
  • பெங்களூரில் உள்ள அஜீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் எஜுக்கேஷன், டெவலப்மெண்ட் துறைகளில் எம்.ஏ. படிப்பில் சேரவிண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10.
  • மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 10.
  • நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன் கல்வி நிலையத்தில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 12.
  • நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் சேர விண்ணப்பங்கள் பெற வேண்டிய கடைசி தேதி : பிப்ரவரி 13.
  • அகில இந்திய அளவில் நடைபெறும் கால்நடை மருத்துவப் படிப்புக்கான (AIPVT) நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 15.
  • பிலானியில் உள்ள பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் கல்வி நிலையத்தில் ஒருங்கிணைந்த பல்வேறு படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.
  • AIEEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 15.
  • விவசாயப் படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு (AIEEA) எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 15.
  • குஜராத், காந்தி நகரில் உள்ள இந்திய தொழில்முனைவோர் வளர்ச்சிக் கல்வி நிலையத்தில்,பல்வேறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 18.
  • சென்னையில் உள்ள லயோலா இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (LIBA) கல்வி நிலையத்தில் முதுநிலை மேனேஜ்மெண்ட் டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 20.
  • விமானப்படை பொது நுழைவுத் தேர்வு (AFCAT)நடைபெறும் நாள் : பிப்ரவரி 26.
  • யங் இந்தியா ஃபெல்லோஷிப் படிப்புக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28.
  • புது தில்லியில் உள்ள இந்திய மறுவாழ்வு கவுன்சில் கல்வி நிலையத்தில் டிப்ளமோ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 28.
  • கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்பில் சேர நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28.
  • புனேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கல்வி நிலையத்தில் பல்வேறு முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் சேர விண்ணப்பிக்க கடைசி தேதி :பிப்ரவரி 29.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!