பிளாஸ்டிக் ஒழிப்பில் கசாப் கடை!!!





அதிரை நகரில் சுற்று சூழலை மாசு படுத்தும் பாலிதீன் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அதிரை நகர் மன்ற தலைவர் SH அஸ்லம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார் .

வருகின்ற மார்ச் மாதம் 5 ஆம் தேதி முதல் அதிரை நகரில் இருந்து இந்த பிளாஸ்டிக பைகள் இல்லாத முன்மாதிரி நகரமாக மாற்ற பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

அதன் பேரில் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியருகில் உள்ள கசாப் கடையில் இன்று முதல் பனை ஓலையில் இறைச்சி விற்பனை செய்கிறார் இந்த கடையின் உரிமையாளர் அஷ்ரப் அவர்கள் .

இது போன்று மற்ற நிறுவனங்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மாற்று ஏற்பாடுகளை செய்து எதிர்கால சந்ததியினருக்கு தொல்லை இல்லா நகராக மாற்றிட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்ளபடுகிறது .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!