டாக்டர் ஜாகிர் நாயிக் சர்வதேச விருது பெற்றார்

உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய வெப்சைட் ஆன் இஸ்லாம் டாட்  நெட் சர்வதேச அளவில் இஸ்லாமிய மற்றும் சமூக சேவைக்காக அளிக்கப்படும் “முஸ்லிம் ஸ்டார்
ஆப்தி இயர்”- 2011 விருதுகள் அறிவிக்கப்பட்டது.




இந்தியாவிலிருந்து டாக்டர் ஜாகிர் நாயிக், அப்துல் ஹக்கீம் பைஸி, ஆகியோர் விருதுகள் பெற்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆன்லைன் வாசகர்களின் வாக்கெடுப்பு அடிப்படையிலேயே, கல்வி, சமூகத்துறையை சேர்ந்த பத்து பிரமுகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எமன் விடுதலைப் போராளியும் நோபல் பரிசுபெற்றவருமான தவக்குல் கர்மான், எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியில் இரண்டு கண்களை இழந்தும்கூட போராட்டக்களத்தில் உறுதியுடன் நின்ற அஹ்மத் ஹறாறா, குவைத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணரும் ஜீவகாருண்ய சேவகருமான அப்து ரஹிமான் சுவைத்,

               சுடீஸ் பாடகர் மாஹின் சைன், கனடா ஹாக்கி நட்சத்திரம் நசீம் காதரி,  பிரபல கிளினிக்கல் சைகோளஜிஸ்ட் டாக்டர் நாயிப் அல் முதவ்வ,


                    சைனீஸ் அழைப்பாளன் வெயில் இப்ராஹீம், பிரிட்டிஷ் கம்யூனிட்டி லீடர் தாரிக் ஜஹான், ஆகியோரும் பரிசுபெற்றவர்களாவர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!