மொபைல் போன் கோபுரங்கள் – பறவைகளுக்கு ஆபத்தா?? – ஆய்வுக்கு உத்தரவு!


ஒடிசா மாநிலத்தில் வானத்தில் பறந்த சில சிறிய பறவைகள், மொபைல் போன் கோபுரங்கள்வட்டத்தில் பறக்கும்போதுசெத்து விழுந்தன என்ற தகவல் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது.

இந்த கோபுரங்கள் தற்போது சுற்றுப் புறச்சூழ்நிலை மற்றும் காடுகளுக்கான அமைச் சகத்தின் கண்காணிப்புப் பார்வையில் வந்துள்ளன.


மொபைல் போன் கோபுரங்க ளிலிருந்து வரும் கதிர் வீச்சு, பறவை களைக் கொல்லும் அளவிற்கு ஆபத்தானதா என்று அமைச்சகம் ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது.
ஏற்கனவே தேனீக்களை இந்த கதிர்கள் கொல்கின்றன என்று ஓர் ஆய்வு உறுதி செய்தது.
எனவே மொத்தத்தில் விண்ணில் பறக்கும் உயரினங்களை, இந்த மொபைல் டவர்கள் அழிக்கும் சக்தியைக் கொண் டுள்ளனவா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்ற வாரம் தொடங்கிய இந்த ஆய்வு மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!