திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை - டெண்டர் அறிவிப்பு



அல்ஹம்துலில்லாஹ்!
திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செல்லும் இரயில் பாதையை அகல இரயில் பாதையாக மாற்றும் பணிக்கான ஆயத்தம் துவங்கிவிட்டது, இன்று அதற்கான டெண்டர்களுக்கு முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



.
சதர்ன ரயில்வே வெப் தளத்தில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

வெகு விரைவில் அந்தப் பணிகள் தொடங்க இருக்கிறது, அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையும், கனவும் நனவாகும் சூழல் கை கூடி வந்திருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!