பட்ஜெட் : விலை உயரும், இறங்கும் பொருட்கள்

புது தில்லி : மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி 2012 - 13 ஆம்ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். பட்ஜெட்டின் சாதக,பாதகங்களை பற்றிய ஆழமான விமர்சனங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்பட்ஜெட் எந்த அளவு பாதிக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு பட்ஜெட்டுக்கு பின் எப்பொருட்களின் விலை உயரப் போகிறது, எப்பொருட்களின் விலை குறைய போகிறது என்பதை பார்ப்போம்.

விலை ஏறும் பொருட்கள்

ஏர் கண்டிஷனர் (ஏ.சி)
தங்க நகைகள்
பிரிஜ்
சொகுசு கார்கள்
விமான பயணம்
சிகரெட்டுகள்
தொலைபேசி பில்கள்
கையால் சுற்றப்படும் பீடிகள்
ப்ளாட்டினம் நகைகள்
வைர நகைகள்
மரகதம்
பவழம்
ப்ராண்டட் துணிகள்

விலை இறங்க உள்ள பொருட்கள்

சினிமா
எல்சிடி, எல்.இ.டி டிவிகள்
இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள்
எல்.பி.ஜி கேஸ்
மொபைல் போன்கள்
பள்ளி கல்வி
இரும்பு தாது
கேன்சர் நோய்க்கான மருந்துகள்
அயோடின் உப்பு
தீப்பெட்டிகள்
சோயா பொருட்கள்
சூரிய ஒளி விளக்குகள்
எல்.ஈ.டி விளக்குகள்
இயற்கை வாயு
மின்சாரம் தயாரிக்க உதவும் யுரேனியம்


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!