8 வயதில் செல்போன்!!


PD*9730227 
உங்கள் குழந்தைக்கு செல்போன் வாங்கித்தர சரியான வயது எது?

குழந்தை பருவத்திலேயே செல்போனா என்று அதிர்ச்சி அடைபவர்கள் காலம் மாறி வருகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அதாவது பிள்ளை பிராயத்திலேயே செல்போன் வாங்கித்தர வேண்டிய காலம் வந்திருக்கிறது என்கின்ற‌னர். சொல்வது யார் என்று கேட்கின்றீர்களா?
பிரிட்டனை சேர்ந்த சேரிட்டி பர்சனல் பைனான்ஸ் எஜுகேஷன் என்னும் அமைப்பு ஒரு ஆய்வை நடத்தி இத்னை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில்,35 சதவீத பிள்ளைகளுக்கு 8 வயதிலேயே முதல் செல்போன் வாங்கி கொடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.

பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு வருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வு மேலும் பல சுவையான தகவல்கலை சொல்கிறது.

7 வயதுக்கு மேற்பட்ட சிறார்களில் 75 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் வைத்திருக்கின்றனர். அதோடு 7 வயதிலேயே ரிங்டோன் போன்றவற்றை வாங்க கற்றுக்கொள்கின்றனர். இதற்கு தேவையான காசை பெற சின்ன சின்ன வேலைகலை செய்யவும் தயாராக இருக்கின்றனர்.
இப்படி பல விஷயங்களை அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கல்லூரி படிக்கும் பிள்ளைகளுக்கே செல் வாங்கி கொடுக்க யோடிக்கும் பெற்றோர்களுக்கு இது அதிர்ச்சியை அளிக்கலாம். அது ஒரு புறம் இருக்க ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ள மேலும் பல வஷயங்கள் கவனத்திற்குறியவை.

செல்போன் பயபடுத்த துவங்குவதால் பிள்ளைகள் சிறு வயதிலேயே பணத்தை கையாள தெரிந்து கொல்கின்றனர். ரிங்டோன் போன்றவற்றை வாங்க வேன்டிய தேவை அவர்களுக்கு பணத்தைப்பற்றி க்ற்றுத்தந்து விடுகிறது.

பல பிள்ளைகள் வீடியோ கேம் போன்றவற்றையும் இண்டெர்நெட் மூலம் வாங்குகிறனர்.

மொத்ததில் பிள்ளைகளின் நிதி அறிவு சிறு வயதிலேயே மேம்ப்பட்டு விடுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!