மரண அறிவிப்பு (ஷேக் ஜலாலுதீன்-புதுத்தெரு)

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம்.அபுல் ஹசன் அவர்களின் மூத்த மகனும், அகமது மன்சூர், மஹபூப் அலி (JCS-கடைத்தெரு), நிஜார்,அஹமது ஷபி,மர்ஜூக் அஹமது ஆகியோரின் சகோதரருமான ஷேக் ஜலாலுதீன் அவர்கள் இன்று பகல் 06-04-2012 (வெள்ளிக்கிழமை) வஃபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.