அதிரை சிட்னி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 13April2012 வெள்ளி கிழமை அன்று அதிரை கிராணி சிஃபா மைதானத்தில் நடந்த கிரிக்கெட் தொடர் இறுதி போட்டியில் அதிரை கீழத்தெரு சார்பாக விளையாடிய ESC (ஈஸ்ட் ஸ்போர்ட்ஸ் கிளப்) அதிரை அணி முதல் பரிசு Rs.7001/- மற்றும் சுழற் கோப்பையையும் வென்றது.
இந்த அணியில் விளையாடிய வெற்றி வீரர்களின் விபரம்:
1 . வாசிம்
2 . யாசிர்
3 . மர்ஜுக்
4 . மீரான்
5 . பாசித்
6 . ஃபரோஸ் (விக்கெட் கீப்பெர்)
7 . அருண்
8 . இக்ரம் (கேப்டன்)
9 . ஜகபர் சாதிக்
10 .ரிஸ்வான்
11 .வாஹித்
நன்றாக விளையாடி வெற்றி பெற்ற ESC (East Sports Club) அதிரை அணிக்கு அதிரை கீழத்தெரு சார்பாக அத்துனை வீரர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். இது போல மேலும் பல விளையாட்டுகளில் விளையாடி வெற்றி பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
இந்த அணியில் விளையாடிய வெற்றி வீரர்களின் விபரம்:
1 . வாசிம்
2 . யாசிர்
3 . மர்ஜுக்
4 . மீரான்
5 . பாசித்
6 . ஃபரோஸ் (விக்கெட் கீப்பெர்)
7 . அருண்
8 . இக்ரம் (கேப்டன்)
9 . ஜகபர் சாதிக்
10 .ரிஸ்வான்
11 .வாஹித்
நன்றாக விளையாடி வெற்றி பெற்ற ESC (East Sports Club) அதிரை அணிக்கு அதிரை கீழத்தெரு சார்பாக அத்துனை வீரர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். இது போல மேலும் பல விளையாட்டுகளில் விளையாடி வெற்றி பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
4 comments:
வெற்றி பெற்ற அதிரை கீழத்தெரு அணிக்கு எனது மன மனமார்த நன்றி
East Sports Club) அதிரை அணிக்கு அமீரக கீழத்தெருமுஹ்ல்லாவின் சார்பாக அத்துனை வீரர்களுக்கும் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். இது போல மேலும் பல விளையாட்டுகளில் விளையாடி வெற்றி பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
Salaam,
Congratulation dear brothers and I have appreciated all of you guys and thanks & best movement......................
all the best ESC
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!