10ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்



பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவ, மாணவியர் விவரங்களை இணைதளத்தின் வழியே பதிவு செய்ய வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தேர்வுத்துறை இணையதளத்தில், ஒவ்வொரு மாணவர்களும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டை செலுத்தி தன்னுடைய விவரங்கள் புகைப்படத்துடன் ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். செலுத்தப்பட்ட தகவல்கள் சரியாக உள்ளதா என்று பள்ளி தலைமை ஆசிரியர் சரிபார்க்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட தகவல்கள் அனைத்தும் தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு அனுப்பப்பட உள்ளது. பின் தேர்வெழுதும் மாணவ மாணவியர் குறித்து விவர பட்டியல் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய திட்டத்தால் தேர்வுப் பணிகள் பெரும் அளவிற்கு குறைக்கப்படுள்ளதாக தேர்வுத்துறை வட்டாங்கள் தெரிவித்தன.

1 comments:

ஹபீப் HB said...

தகவலுக்கு நன்றி.

அரசாகத்தின் புதிய முயற்சி வரவேற்கபடுக்கிறது.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!