இதுதொடர்பாக தமிழக அரசின் தேர்வுகள் இயக்கத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
பன்னிரெண்டாம் வகுப்பு அட்டவணை
மார்ச் 1 - மொழித்தாள் ஒன்று,
மார்ச் 4 - மொழித்தாள் இரண்டு,
மார்ச் 6 - ஆங்கிலம் முதல் தாள்,
மார்ச் 7 - ஆங்கிலம் இரண்டாம் தாள்,
மார்ச் 11 - இயற்பியல், பொருளியல்
மார்ச் 14 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல
மார்ச் 15 - வணிகவியல், வீட்டு அறிவியல்
மார்ச் 16- வேதியியல், கணக்கியல்
மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை
மார்ச் 27- மொழித்தாள் ஒன்று
மார்ச் 28 - மொழித்தாள் இரண்டு
ஏப்ரல் 1 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 5 - கணிதம்
ஏப்ரல் 8 - அறிவியல்
ஏப்ரல் 12 - சமூக அறிவியல்
இவ்வாறு இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வினைப் பத்து இலட்சத்திற்கும அதிகமான மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர்.
8 comments:
8 லட்சம் மாணவ-மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!!
8 லட்சம் மாணவ-மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!!
மாணவ-மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!!
இந்தக் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு தேர்வினைப் பத்து இலட்சத்திற்கும அதிகமான மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர். எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!!

தேர்வில் கலந்துக்கொள்ளும் மாணவ மாணவிகள் அனைவர்க்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தேர்வில் கலந்துக்கொள்ளும் மாணவ மாணவிகள் அனைவர்க்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மாணவ-மாணவிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!