உலகின் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்ட
திட்டங்களின் கீழ் மன்னர் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆணும் பெண்ணும் தனியாக
சந்தித்து பேசுவது, பழகுவது போன்ற செயல்கள் அந்நாட்டில் தண்டனைக்குரிய குற்றமாக
கருதப்படுகிறது.
கடந்த 2011-ம் ஆண்டில் சவுதியில் உள்ள பெண்கள் உள்ளாடை விற்பனை மையங்களில் வேலை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டு, சவுதி பெண்களை பணியமர்த்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.
தற்போது, சவுதி அரேபியாவில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் எல்லா இடங்களிளும் 5 அடிக்கு மேற்பட்ட உயரமான தடுப்பு சுவர்களை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடங்களில் ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக வந்த புகார்களை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக சவுதி தொழிலாளர்கள் நல மந்திரி அப்டெல் பகி தெரிவித்துள்ளார்.

2 comments:
நல்ல திட்டம் தான்.
ஆனால் இது நம்ம நாட்டுக்கு தான் இப்போது அவசியமாக இருக்கிறது. பாலியல் பலாத்காரம் இங்கு தான் இப்போது அதிகரித்து கொண்டு இருக்கிறது.
அதற்க்கு நமது அரசாங்கமும் ஏதாவது இது போன்ற மாற்றுச்சிந்தனையில் யோசித்தால் இத்தகைய குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.
நல்ல திட்டம் தான்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!