முஸ்லிம் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடைவிதித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை நேற்றுப் பார்வையிட்ட 21 முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், அதில் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக குற்றம்சாட்டினர். இந்தத் திரைப்படத்துக்குத் தடைவிதிக்கக் கோரி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர், தமிழக உள்துறைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அதில், விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்குப் பாதிக்கப் படக்கூடும் என அச்சம் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட தமிழக அரசு தடைவிதித்துள்ளது.
6 comments:
அவசியம் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
திரைப்படத்தை ஆயுதமாக எடுத்து கொண்டு நம்மைத்தாக்கும் அவர்கள் தான் தீவிரவாதி.
அவசியம் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
அவசியம் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இதில் எந்த இயக்கமும் பாராமல் நாம் ஓன்று பட வேண்டும் இதில்லாவது நாம் ஓன்று படுவோம். இன்ஷா அல்லாஹு.
விஸ்வருபம் படத்திற்கு விதித்து உள்ள இடை கால தடையை நிரந்தரமாக தடை செய்ய வேண்டி கோரிக்கையை தமிழக முதல்வரின் தனி பிரிவு மின் அஞ்சலுக்கு தங்களுடைய கோரிக்கை களை அனுப்பவும்,தமிழக முதல்வரின் மின் அஞ்சல் முகவரி: cmcell@tn.gov.in
அவசியம் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!