உலகின் டாப் 10 சோம்பேறி நாடுகள் பட்டியல்...

நம்பர் 1 'சோம்பேறி' மால்டா...

 உலகின் மிகப்பெரிய 'சோம்பேறி' நாடாக தென் ஐரோப்பா நாடான மால்டா உள்ளது. இங்குள்ள 71.9 சதவீதம் பேர் 'சோம்பேறி'களாக இருக்கிறார்களாம்.

2வது இடத்தில் ஸ்வாசிலாந்து...

 உலகின் இரண்டாவது பெரிய 'சோம்பேறி' நாடு தென் ஆப்பிரிக்க நாடான ஸ்வாசிலாந்து. இங்குள்ள மக்களில் 69 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

3வது இடத்தில் சவூதி அரேபியா...

 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் 3வது இடம் சவூதி அரேபியாவுக்கு கிடைத்துள்ளது. இங்கு வசிப்பவர்களில் 68.8 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

4வது இடத்தில் செர்பியா...

 உலகின் 4வது பெரிய 'சோம்பேறி' நாடு செர்பியா. இங்கு வசிக்கும் மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

5வது இடத்தில் அர்ஜென்டினா...

 உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 5வது இடத்தில் அர்ஜென்டினா உள்ளது. அர்ஜென்டினா மக்களில் 68.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

6வது 'சோம்பேறி' நாடு மைக்ரோனேசியா...

 ஆயிரக்கணக்கான தீவுகளை உள்ளடக்கிய நாடான மைக்ரோனேசியா உலகின் 6வது பெரிய 'சோம்பேறி' நாடு. இங்குள்ளவர்களில் 66.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

7வது இடத்தில் குவைத்...


 பணக்கார நாடான குவைத் உலகின் 7வது பெரிய 'சோம்பேறி' நாடு. இந்நாட்டு மக்களில் 64.5 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

8வது இடத்தில் இங்கிலாந்து...

 இங்கிலாந்து உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து மக்களில் 63.3 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

 9வது இடம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...

 உலக 'சோம்பேறி' நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. இங்குள்ள மக்களில் 62.5 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.

10வது இடத்தில் மலேசியா...

 உலகின் 10வது பெரிய 'சோம்பேறி' நாடு மலேசியா. மலேசிய மக்களில் 61.4 சதவீதம் பேர் 'சோம்பேறி'கள்.


இந்த பட்டியலில் இந்தியா எப்படி இல்லை? உலகின் டாப் 20 'சோம்பேறி' நாடுகளின் பட்டியலில் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!