மரண அறிவிப்பு! (குழந்தை ஆஃப்ரின்).

 
அஸ்ஸலாமு அலைக்கும்...

MSM. நகரைச் சேர்ந்த அப்துல் நாசர் அவர்களின் மகள் ஆஃப்ரின் [ வயது 4 ] இருதய நோயால் கடந்த ஒரு வருடமாக பாதிக்கப்பட்டிருந்தது. நேற்றைய தினம் குழந்தையின் நிலை மிக மோசமானதை அடுத்து அவசர சிகிச்சைக்காக சென்னை கொண்டு சென்றனர். சென்னையை அடைந்தவுடன் குழந்தை வஃபாத்தாகி விட்டது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
 
 குழந்தையின் உடல் அதிரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தகவல்: சேக்கனா M நிஜாம்.

9 comments:

ஹபீப் HB said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அப்துல் ஜலீல்.M said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Adiraieast said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!