அமீரக வாழ் அதிரை நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.!



அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

அன்புள்ளம்  கொண்ட அமீரக வாழ் அதிரை வாசிகளுக்கு  ஒரு கனிவான வேண்டுகோள். கீழ் கண்ட நமது சகோதரர்கள்  தாயகத்திலிருந்து இங்கு வேலை தேடி வந்து இருக்கிறார்கள். தாங்களின் பார்வைக்கு வேலை வாய்ப்புக்கள் இருக்கும்  நிறுவனங்கள்  அறியப்பட்டால்  எங்களது   இணையதள மின் அஞ்சல் முகவரிக்கோ  அல்லது  சம்மந்தப்பட்ட சகோதரர்களுக்கோ அறியப்படுத்தலாம்.

சகோதரர்களின்  பெயர்  விபரம் 

1,F. MOHAMED NOORDEEN   B.C.A
   Email : asar2424@gmail.com
   mobile  052 8103074

2, A.NAINA MOHAMED  ( DRIVER )
     055 1425192

3,RAFEEK M.COM ( ACCOUNTANT )

வேலைதேடி தாயகத்திலிருந்து  இங்கு பல கனவுகளுடன் எத்தனையோ நம் சகோதரர்கள்  வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும்  " ரஜ்க் " எனும்  உணவளிக்கும்  வல்ல இறைவன் தாங்களுக்கும்  நிச்சயம் உணவளிப்பான். மனத்தூய்மையுடன் இறைவனை தொழுது துவா கேளுங்கள். நம்பிக்கை கொள்ளுங்கள். நிச்சயம்  அல்லாஹ்  உங்களுக்கு  ஹலாலான  ஒரு வேலையை  உண்டாக்கித்தருவான்..!


பதிவு :  அதிரை.மெய்சா


3 comments:

ஹபீப் HB said...

இன்ஷா அல்லாஹ் நாம் முயற்ச்சி செய்வோம்.

Unknown said...

இன்ஷா அல்லாஹ்
அருமையான முயற்சி,தெரு பாகுபாடு பார்க்காமல் சிரத்தை எடுத்து நம்மூர் அனைத்து சகோதரர்களுக்கும் தெரியபடுத்தலாம்,இறைவனின் அருளால் இச்சகோதரர்களுக்கு விரைவில் வேலை கிடைக்க அல்லாஹ் நாட துஆ செய்கிறேன்,அமீரக அதிரை முஹல்லாவின் செயல்பாடு மிக நன்றாக உள்ளது

Unknown said...

விரைவில் வேலை கிடைக்க அல்லாஹ் நாட துஆ செய்கிறேன், விரைவில் வேலை கிடைக்க அல்லாஹ் நாட துஆ செய்கிறேன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!