நமதூர் காதிர் முஹைதீன் கல்லூரிக்கு பின்புரம் அமைந்திருக்கும் கீழத்தெரு செய்னா குளம் கடந்த 50 ஆண்டுகளாக மாசுபட்டு அப்பகுதியில் இருக்கும் வீடுகளின் கழிவு நீர் தேங்கும் இடமாக இருந்து வருகிறது.அந்த குளத்தை பற்றி யாரிடம் கேட்டாலும் அது சாக்கடை குளமாச்சே! என்று கூறும் அளவுக்கு மிகவும் மாசடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு பிறகு இந்த குளத்தை கடந்த ஒரு வாரமாக பொக்லைன் எந்திரம் கொண்டு அந்த குளத்தின் மேல் படர்ந்துள்ள சாக்கடை மற்றும் சகதிகளை அகற்றி வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் பூங்கா அமைக்க உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.50 வருடங்களுக்கு முன் இக்குளம் மிகவும் தூய்மையான, மக்கள் குளிப்பதற்க்கு பயன்படுத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : அதிரை பிறை
2 comments:
இந்த குளத்தில் சிறு வயதில் நண்பர்களுடன் நான் குளித்து இருக்கிறேன்.
பதிவுக்கு நன்றி!!!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!