மரண அறிவிப்பு [ சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனார் ] !

புதுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.மு. அப்துல் காசிம் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் கறீம், அ.மு. அப்துல் ரெஜாக், அப்துல் சமது ஆகியோரின் சகோதரரும், அ.மு. ஜெய்லானி, அ.மு. நூரானி ஆகியோரின் தகப்பனாரும், கேப்டன் ஜூனைத், பரக்கத் அலி, ஹாஜா முகைதீன் ஆகியோரின் மாமனாரும், அஜ்மல்கான், ஜபருல்லாஹ்கான், நெய்னாகான், அஹமது அனஸ், லியாகத் அலி, ஹாஜா செரிப் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், நிசாத், சேக், டிக்காக்கான், காத்திப்கான், ஆசிப்கான், யாசிம், நாதிம் ஆகியோரின் அப்பாவும், பேரூராட்சியின் 10 வது வார்டு உறுப்பினர் சபுரன் ஜெமீலா அவர்களின் பெரிய தகப்பனாருமாகிய அ.மு. அப்துல் அஜீஸ் அவர்கள் இன்று [ 28-08-2013 ]காலை 8 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.




இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.



நன்றி அதிரை நியூஸ்

5 comments:

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Adirai. B. Shajahan said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
எனது அப்பா அ.மு. அப்துல் அஜீஸ் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிரை. B. ஷாஜஹான்,
துபாய்

அப்துல் ஜலீல்.M said...
This comment has been removed by the author.
Unknown said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!