மரண அறிவிப்பு ! [ ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள் ]

மரண அறிவிப்பு ! [ ரெஜினா ஸ்டோர் நூர்தீன் அவர்கள் ]

புதுக்குடி நெசவு தெருவைச் சார்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் பேரனும்,மர்ஹூம் முகம்மது யூசுப் அவர்களின் மகனாரும், அக்பர் அலி அவர்களின் சகோதரரும்,முகம்மது அஸ்லம்,அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும் முஜாஹிதீன் அவர்களின் மாமனாரும்,முகம்மது அலி,நெய்னா முகம்மது ஹாஜா,நெய்னா முகம்மது, அப்துல் முத்தலீஃப், அப்துல் முனாப்,முகம்மது காசீம் நூர் முகம்மது ஆகியோரின் மச்சானுமாகிய ரெஜினா ஸ்டோர் உரிமையாளர் நூர்தீன் ஜவஹர் அவர்கள் இன்று [30/08/2013]காலை M.S.M. நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி: அதிரை நியூஸ்

5 comments:

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Anonymous said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Adiraieast said...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...அன்னாரின் குடும்பத்தாருக்கு சபூரையும் அன்னாருக்கு மறுமையின் வெற்றியையும் வல்ல இறைவன் அருள துஆ செய்யுவோம் .

அதிரை.மெய்சா said...

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

m.mohamed salahudeen said...
This comment has been removed by the author.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!