அதிரை கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல், பேரூராட்சி அதிரடி நடவடிக்கை!!



அதிரையில் பேருராட்சித் தலைவர் அவர்களால் மார்ச் 2012 அன்று தடை செய்யப்பட்ட பாலிதீன் சட்ட விரோதமாக அதிரையின் பெரும்பாலான கடைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் சட்ட விரோதமாக பாலிதீன் பைகளை உபயோகித்த பல கடைகளுக்குள் நுழைந்த  பேரூராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக பாலிதீன் பைகளை கைப்பற்றி அபராதம் விதித்துச் சென்றனர். இதை பிரப்பித்த ஆரம்ப காலக்கட்டத்தில் நமதூரில் பாலிதீன் பைகளை காணக்கூட முடியவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதிரைக்கு மீண்டும் வந்தது.தற்போது பேருராட்சி  நிர்வாகம் மேற்க்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை வரவேற்க்கிறோம்.பாலிதீன் பைகளை மேலும் உபயோகிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது .

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!