மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் K.S.P. முஹம்மது செரீப் அவர்களின் மகனும், M.A.C. முத்து மரைக்காயர், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது, மர்ஹூம் M.A.C. பக்கீர் முஹம்மது ஆகியோரின் மருமகனும், பிலால் செரீப், செய்யது அபுதாஹிர் ஆகியோரின் தகப்பனாரும், A. தாஜுதீன் அவர்களின் மாமாவும், M.A.C. அப்துல் காதர், M.A.C. அப்துல் ஸ்லாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் மச்சானும், V.T. ரெஜாக், N. M. சாகுல் ஹமீது, M.A.C. செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகளையுமாகிய கோல்டன் நிஜாம் என்கிற நிஜாம் முஹம்மது அவர்கள் நள்ளிரவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று [ 04-09-2013 ] பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுவது குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி அதிரை நியூஸ்
5 comments:
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்Reply
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!