எதிர்கால இந்தியா எங்கே நிற்கிறது ?……….

tasmAC STUDENT 

மாணவர்கள் எதிர்கால இந்தியா  எங்கே நிற்கிறது பார்த்தீர்களா?

1. இன்று இந்தியாவில் மிக அதிகமாக மது அருந்துபவர்கள் உள்ள மாநிலம் தமிழகம். இங்கு 13 வயது சிறுவர்கள் கூட குடிகாரர்களாக இருக்கிறார்கள்.


2. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியைவிட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள்.

3.தமிழகத்தில் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள்.
tasmac
அடிப்படை காரணம் சினிமா..
விடலை பருவத்தில் குடிக்க ஆரம்பிக்கும்பொழுது மதுவின் தன்மை என்ன, அதை அருந்துவதால் ஏற்படும் உணர்வுகள், விளைவுகள், பயன்கள் என்னென்ன என்பதையெல்லாம் தெரிந்துக் கொண்டு உணர்ந்து குடிப்பதில்லை.

சினிமாவை பார்த்த ஆர்வக் கோளாறில் மது அருந்தினால் தானும் சினிமா நாயகன் போல பெரிய இவன் என்ற எண்ணத்தை ஆர்வக் கோளாறில் குடிக்க ஆரம்பிப்பது தான்.. பிறகு அது தொடரவே அடிமையாகி விடுகிறார்கள்..

தவறான சகவாசமும் இதற்கு ஒரு காரணம்..



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!