கூகுள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஐபோன்,
ஆண்ட்ராய்டுக்கான Google Authenticator என்ற அப்ளிகேசன் உள்ளது. இதனால்
கூகுள் கணக்கு மூலம் நீங்கள் எந்த அப்ளிகேசன்களிலாவது உள்நுழைந்தால் Google Authenticator அப்ளிகேசன் மூலம் பிரத்யேக கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழையலாம்.
ஐஓஸ் (ஐபோன், ஐபேட்) சாதனங்களுக்கான இந்த அப்ளிகேசன் நேற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்டேட்டை நிறுவினால் இரண்டடுக்கு பாதுகாப்பில் சரிபார்க்கப்பட்ட எல்லா கணக்குகளும் அழிந்துவிடும்.
அதனால் தற்போது ஐஒஎஸ் சாதனங்களுக்கான இந்த அப்ளிகேஷனை யாரும் அப்டேட் செய்ய வேண்டாம்.

1 comments:
பதிவுக்கு நன்றி
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!