அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு .


அமீரகத்தில் தியாகிகள் தினம், மீலாதுன்னபி மற்றும் தேசிய தினம் ஆகியவை கடைபிடிக்கப்படுவதால் அரசுத்துறை ஊழியர்களுக்கு 4 நாட்களும், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 3 நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அறிந்ததே.


இத்தொடர் விடுமுறைகளை அடுத்து துபை/ஷார்ஜாவில் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணங்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்களும் ஓட்டுனர்களும் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் வசதியை ஷார்ஜாவில் அனுபவித்துக் கொள்ளலாம்.

விரைவில் துபை மற்றும் அபுதாபியும் இதுபோன்ற அறிவிப்புக்களை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!