ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தும் புதிய வீடியோ ஆப்.!




தற்சமயம் ஃபேஸ்புக் நிறுவனம் அதிகமாக விடியோக்களை பயன்படுத்துபவர்களை ஊக்குவிக்கும் வகையில், விடியோக்களை உருவாக்க புதிய வீடியோ ஆப் வசதியை கொண்டுவருகிறது, மேலும் இதில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுவருகிறது பேஸ்புக் நிறுவனம்.

ஃபேஸ்புக் பொறுத்தவரை இப்போது அனைத்து தகவல்கள் மற்றும் செய்திகளையும் உடனே தெரிந்துகொள்ள முடியும், அந்த வகையில் இப்போது கொண்டுவரப்பட்ட இந்த ஃபேஸ்புக் வீடியோ ஆப் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் லைவ் கிரியேட்டிவ் கிட் இந்த அம்சத்துடன், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் வேடிக்கையான உணர்வைக் கொண்டு நேரடி ஒளிபரப்புகளை உருவாக்க எளிதான வகையில் பிரத்யேக கருவிகளை பயனர்கள் அணுக முடியும். கிராஃபிக் ஃப்ரேம்ஸ் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இதில் ‘கம்யுனிட்டி டேப்’ எனும் வசதியின் மூலம் பிரபலங்கள் தங்களது ரசிகர்கள் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களிடம் தொடர்பு கொள்ளலாம். படைப்பாளிகள் வேடிக்கை செயல்திறன் கேமராக்கள் மற்றும் சிறப்பான பிரேம்கள் போன்ற இப்போது இடம்பெற்றுள்ளது, இது இனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் கிரியேட்டர் ஆப் பொறுத்தவரை ஐஒஎஸ் தளங்களில் மட்டுமே பயன்பட்டு வந்தது, ஆனால் இனிவரும் மாதங்களில் அண்ட்ராய்டு
பயனர்களுக்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஃபேஸ்புக் லைவ் தவிர்த்து விடியோக்களில் பிரேம்கள், ஸ்டிக்கர்கள், துவக்கம் மற்றும் முடிவுகளில் தொகுப்பதற்கு என மேலும் பல வசதிகள்
இடம்பெற்றுள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் ஊடகவியலாளர்கள், பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவர்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்திகிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!