அதிரை தக்வாப் பள்ளி மீன் மார்கெட்டில் மீன்கள் வரத்து அதிகரிப்பு….


அதிரை தக்வா பள்ளி மார்க்கெட்டில் சுமார் ஒரு வார காலமாக மீன்களின்வரத்து அதிகரிப்பு இதனை அடுத்து இன்று மீன் மார்க்கெட்டில் நான்கு வகையான மீன்கள் அதிக அளவில் இடம் பெற்றது..


இது குறித்து மீன் வியாபாரிகள் நம்மிடம் தெரிவிக்கையில் பொதுவான 1கிலோ கொடுவா மீன் ருபாய் 500 , கிலக்கன் ருபாய் 300 , ஐவாவல் ருபாய் 600 ,வெள்ளை வாவல் ருபாய் 500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விலையானது மற்ற நாட்களை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.இந்த மீன்களின் விலை நாளுக்கு நாள் விலை மாறுபடாக விற்பனை செய்யப்படுவதாகவும் மேலும் இந்த மீன்களின் வரத்து தினமும் வருவது கடினம் என்றும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர் .

மேலும் இதில் ஒரு சில வகை மீன்கள் முக்கிய நோய்களை குணப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்….

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!