அமீரகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு!


அமீரகத்தில் மீலாதுன்னபி, தியாகிகள் தினம் மற்றும் அமீரக தேசிய தினம் ஆகியவை இம்மாத இறுதியில் வரவுள்ளதால் அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி வழமைபோல் பணிகள் தொடரும்.

தனியார் துறை ஊழியர்களுக்கு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கும் 3 நாள் தொடர் விடுமுறை நாட்கள் நவ. 30 முதல் டிச. 2 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

Source: Gulf News

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!