பிலால் நகர் இளைஞர்களின் கோரிக்கையை ஏற்ற ஊராட்சி அதிகாரிகள்!!!


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகர் பகுதியில் சுமார் எழ நாட்களாக பெய்த கணமழையால் அந்த பகுதியின் அதிகமான இடங்களில் மழைநீர் தோங்கி இருந்தால் நோய் தொற்றும் அபாயம் மக்களிடையே நிலவியதுஇப்பகுதிகளில் அன்றாட பயன்படுத்தப்படும் குப்பை கழிவுகள் அள்ளப்படமால் மேலும் அதிகமான அளவில் டெங்கு பாதிக்கப்பட்ட பகுதியில் அதிரையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .


இதனை அடுத்து பிலால் நகர் பகுதி தன்னார்வல இளைஞர்கள் நேற்று செவ்வாய் கிழமை காலை பட்டுகோட்டை ஊராட்சி அலுவலக அதிகாரியுடன் கோரிக்கை மனு அளித்தனர் .
அதனை அடுத்து இன்று காலை புதன் கிழமை வந்த தவமணி தலைமையிலான ஊராட்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் அணைவரும் செய்த ஆய்விற்க்கு பின்பு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும் இதுகுறித்து அவர்கள் நம்மிடம் கூறுகையில் ஒரு சில கோரிக்கைகள் அவர்களிடம் வைத்து இருப்பதாகவும் முக்கிய கோரிகையாக வாடிகால் அமைத்து தர வேண்டியும் அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!