மூடப்படுகிறதா டொகோமோ(DOCOMO) நிறுவனம் ??


டாடா(TATA) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தான் டொகோமோ(DOCOMO).மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.அதிரையில் அண்மை காலமாக டொகோமோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் நாம் கேட்கையில் டொகோமோ நிறுவனத்தை மூடப்படுவதாக சொல்கிறார்கள் ஆகவே தான் தொலைபேசி எண்ணை தக்கவைக்கவே மாற்றிக்கொள்கிறோம் என்றனர்.

இதுகுறித்து  அதிகாரி கூறியதாவது; இதெல்லாம் பொய்யான செய்தி,தொடர்ந்து வதந்திகள் எங்கள் நிறுவனம் மீது பரப்பப்படுகிறது இதனை யாரும் நம்பவேண்டாம் மேலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து தொலைநிறுவன சேவையை வழங்கும் என்றார்.அதிரை கார்டு விற்பனையகத்தில் கேட்கையில், மொத்த விற்பனையாளர் பிரதிநிதி யாரும் இல்லாத காரணத்தால் தான் கார்டுகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!