கூகுள் குரோமின் Incognito ( இன்காக்னிட்டோ ) வின் பயன்கள்!!

கூகுள் குரோமை தெரியாத நபர்கள் இல்லை என்று கூறலாம்.  தற்போது அனைத்து கணினிகளிலும் இன்டர்நெட் இணைப்புகள் உள்ளது.  பழைய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மற்றும் மோசில்லா ஃபையர்ஃபாக்ஸ் போன்ற பிரவுஸர்களை விட அதிகமாக கூகுள் குரோமையே பயன்படுத்துகின்றனர்.

இந்த கூகுள் குரோம் பிரவுஸரின் வேகம் மற்றும் அனைத்து Plug-In களையும் சப்போர்ட் செய்யும் தன்மை ஆகியவை அனைத்தும் மற்ற பிரவுஸர்களை விட சிறப்பாக உள்ளது.

இதில் உள்ள இன்காக்னிட்டோ விண்டோ ( Incognito window ) என்பது இதில் சேர்க்கப்பட்ட புதிய வசதி.  இந்த வசதிகள் மிகவும் முக்கியமானது இதன் பயன் என்னவென்றால் High Security ஆக இன்டர்நெட் பிரவுஸிங் செய்வதாகும்.  குரோம் பிரவுஸரின் மூலையில் உள்ள Option மெனுவை கிளிக் செய்யும் போது தோன்றும் New Incognito Window  என்ற வசதியை செலக்ட் செய்யும் போது  புதிய விண்டோ ஒன்று தோன்றும்.

இந்த விண்டோவில் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்த ஒரு படம் போல் காணப்படும்  இது Privacy எனப்படும்.இதன்மூலம் நமது பிரவுஸிங் செய்தோமானால் Cookies, Password, History மற்றும் Session ஆகியவை நாம் அந்த Incognito Window வை Close  செய்யும் போது தானாகவே clear ஆகிவிடும்.  ஒவ்வொரு முறையும் நாம் Clear Browsing Data வை கொடுக்கத் தேவையில்லை.

பிரவுஸிங் சென்டரில் இனிமேல் பிரவுஸிங் செய்ய நேரிட்டால் இந்த முறையை பின்பற்றுங்கள்.  உங்கள் மெயில், சமூக வலைதளக் கணக்குகளின் பாஸ்வேர்டு மற்றும் நீங்கள் பார்த்த வெப் பக்கங்களின் History  ஆகியவை வேறு யாருக்கும் பார்க்க முடியாது



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!