ஆதாரை இதற்கு பயன்படுத்திக்கலாம்...! மத்திய அரசின் அடுத்த அதிரடி...!

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முகவரிச் சான்றாகவும், வயதுச் சான்றாகவும் ஆதாரை ஏற்றுக்கொள்ளும் வகையில் மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பத்தில் முகவரிக்காகவும் வயது சான்றுக்காகவும் ஆதார் கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டும் என சட்ட அமைச்சகத்துக்கு கோரிக்கை வந்துள்ளதாக மத்தியச் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மாநிலங்களவையில் தெரிவித்தா
சான்று, காப்பீட்டுப் பத்திரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். 
மேலும் ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தேவையில்லாமல் பலர் வதந்திகளை பரப்புவதாகவும் சட்டமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.  
இந்நிலையில், ஆதார் கார்டை உபயோகிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிகளைத் திருத்தம் செய்ய மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 


0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!