தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அய்யூப் கான் வயது 42 இவர் பிலால் நகரில் வசித்து வருகிறார்.
இவர் கிராணி மளிகை கடை அருகில் 25 ஆண்டுகளாக வடை சமோசா கடை நடத்தி வருகிறார்.இன்று மாலை நடைபெறவுள்ள இஸ்திமாவை முன்னிட்டு வெளியூர் மக்கள் இஸ்திமாவிற்கு வருகை தருகிறார்கள். இதனை கருத்தில் கொண்ட அய்யூப் கான் இன்று காலை சுபுஹ் முதல் பதியம் 12.00 மணிவரை வடை ,சமோசா வெளியூர் மக்களுக்கு இலவசமாக அளித்து வருகிறார். இதனை கண்ட அதிரை மக்கள் அவைரை வாழ்த்தி வருகின்றனர்
1 comments:
Wynn Slots for Android and iOS - Wooricasinos
A gri-go.com free app https://deccasino.com/review/merit-casino/ for slot machines wooricasinos.info from WRI Holdings Limited that lets you play the popular games, 바카라 사이트 such as free video slots, table games and live casino
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!