18 வயதுக்கு உட்பட்டோர் சைக்கிளை தவிர பிற வாகனங்களை இயக்கக்கூடாது - பெற்றோருக்கும் தண்டனை


மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வாகன விபத்தால் இறப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விவரம் தெருவித்துள்ளது .


அதிலும்18 வயதுக்கு உட்பட்டோர் இளைஞர்கள் இறந்து வருவதாகவும் இதனால் போக்குவரத்து துறை இதனை கட்டுபாடுத்தும் நோக்கில் 18 வயதுக்கு உட்பட்டோர் சைக்கிளை தவிர பிற வாகனங்களை இயக்கக்கூடாது மீறி இயக்கினால் ரூ. 1,000 அபராதம், 3 மாதம் சிறை; அனுமதி வழங்குப்படும் பெற்றோருக்கும் தண்டனை வழங்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!