5G நெட்வொர்க் மேம்பாட்டு திட்டப் பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எதிஸலாத் சேவையில் தடங்கள் ஏற்படும் என அறிவிப்பு
அமீரக அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான எதிஸலாத் நிறுவனம் மேம்பாட்டு பணிகளை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் 3 மாதங்களுக்கு அதன் சேவைகளில் குறைபாடுகள் காணப்படும் என்றும் இதற்காக முன்கூட்டியே வருத்தம் தெரிவிப்பதாகவும் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
எதிஸலாத்தின் இந்த தொலைத்தொடர்பு சேவைகள் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்றப்பின் 5G data coverage and Internet of Things (IoT), among others (மற்றும் இதர சேவைகளின்) தரம் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளது (Such services will enhance the quality of the mobile data experience for Etisalat's customers). இந்த மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காலத்திலும் தொடர்ந்து சேவைகள் இயங்கும் என்றாலும் சிலவேளை அவற்றில் குறைபாடுகள் ஏற்படலாம் எனவும் விளக்கமளித்துள்ளது.
Source: Khaleej Times
1 comments:
தற்போது அதிவேக 5G சேவை வந்துவிட்டது.
உங்கள் இணையதளத்தின் மூலமாக பல உள்ளூர்(அதிரை) மற்றும் அமீரக செய்திகளை தெரிந்துகொள்ள பெரும் உதவியாக இருக்கிறது. அதேபோல், அமீரகத்தில் "UAE Tamil Web" என்கிற ஒரு இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் முற்றிலுமாக அமீரகத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த இணையதளம் மூலம் அமீரக செய்திகள், முக்கிய மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள ஏதுவாக உள்ளது.
சில லிங்க் இதோ: UAE News in Tamil
நன்றி.
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!