பேஸ்புக் பயன்படுத்தும் நபர் மற்றொருவருக்கு நண்பராக வேண்டும் என வேண்டுகோளை அனுப்பும் பொழுது அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் வரை காத்திருப்பில் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக புதிய அப்டேட் வந்துள்ளது , இதில் பயனர்கள் ஒருவரது friend requests-யை ஏற்றுக்கொள்ள 14 நாட்கள் கெடு விதித்துள்ளது.
ஒருவரை நண்பராக தேர்வு செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் பயனர்கள் அவருக்கு friend requests அனுப்புவர். அதனை அவர் காணாத பட்சத்தில் அவை நீண்ட நாட்கள் காத்திருப்பில் இருக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு பயனர்கள் அவருக்கு friend requests கொடுக்க முயற்சி செய்யும் பொழுது அதற்கு பெரும் சிக்கல் ஏற்படும் எனவே இதனைக் கருத்தில் கொண்டு இந்த புதிய அப்டேடினை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதில் 14 நாட்கள் மட்டுமே ஒருவரது friend requests காத்திருக்கும், அது அந்த பயனரால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் 14 நாட்களில் தானாக நீக்கம் செய்யப்படும்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!