பூண்டின் மருத்துவ குணங்கள்!!!


பூண்டின் மருத்துவ குணங்கள்.
வெள்ளை பூண்டில் வைட்டமின் ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவைகளும், பொட்டாசியம், புரதச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது.
உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
மாரடைப்பு மற்றும் இதய நோயின் தாக்குதல் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் பருமனை குறைக்க உறுதுணை புரிகிறது(HDL = LDL ).
வாயுத்தொல்லையை ஏற்படாமல் தடுக்கிறது.
அஜீரணக் கோளாறுகளை ஏற்படாமல் தடுக்கிறது.
வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.
குடலில் உள்ள புழுக்களை அகற்றுகிறது, மலச்சிக்கலைப் போக்கி மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
ஒற்றைத்தலைவலியை போக்குகிறது.
மாதவிடாய்க் கோளாறுகளை தடுக்கிறது, கருப்பையை வலுப்படுத்தும்.
கைகால் மூட்டுவலி மற்றும் முடக்கு வாதம் ஏற்படாமல் தடுக்கிறது.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!