அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சேர்ந்த மர்ஹும் வா.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மருமகனும், காதிர் முகைதீன் ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் மர்ஹூம் ஹாஜி முகமது அலியார் அவர்களின் சகோதரரும், 'மரைக்கான்' என்கிற முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாரும், ஜெமீல்கான் அவர்களின் மாமனாரும், மர்ஹூம் எஸ்.வி சிங்கப்பூர் முகமது அலி வாத்தியார், மர்ஹூம் அகமது ஜுபைர் ஆகியோரின் மைத்துனரும், இ. முகமது பாருக், இ. முகமது காசிம், இ.சேக்தாவூது, இ.அப்துல் ஜப்பார், இ.வாப்பு மரைக்காயர், இ.சுலைமான், இ.சிராஜுதீன் ஆகியோரின் மச்சானும், ஏ.அகமது அனஸ் அவர்களின் சகலையுமாகிய ஹாஜி சும்சு தப்ரேஜ் (வயது 75) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!