அண்ட்ராய்டு 'ரகசிய குறியீடுகள்'

அண்ட்ராய்டு 'ரகசிய குறியீடுகள்'

android secret codes hacks
 
புதிய அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுடைய செல்போன் தொடர்பான பல்வேறு விவரங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக உங்கள் போன் பற்றிய தகவல்கள், பேட்டரி, காப்பு முறை, கேமரா அமைப்புகள், சேவைமுறை என பல்வேறு விவரங்களை தெரிந்துகொள்வதற்கான ரகசிய குறியீடுகளைத்தான் இங்கே வழங்கியுள்ளோம்.

குளிச்சுட்டே போன் பேச முடியுமாம்! பாத்ரூமிலும் போன்...
1) உங்கள் Android தொலைபேசியின் IMEI எண் தெரியவேண்டுமா..?
குறியீடு: * # 06 #
2.) தொலைபேசியின் பேட்டரி தொடர்பான விவரங்கள்:
குறியீடு: * # * # 4636 # * # *
3.)போனை ரீசெட் செய்ய:
குறியீடு: * # * # 7780 # * # *
4.) முழு போனையும் பார்மட் செய்ய:
குறியீடு: * 2767 * 3855 #
5.) ஜீடாக் சேவை கண்காணிப்பு
குறியீடு: * # * # 8255 # * # *
6.) கேமரா மற்றும் நிறுவன மென்பொருள் அமைப்புகள்
குறியீடு: * # * # 34971539 # * # *
7.) முடிவு கால் / பவர்
குறியீடு: கோட்: * # * # 7594 # * # *
8.) காப்பு முறை
குறியீடு: * # * # * # * # * 273283 * 255 * 663282
9.) சேவை முறை
குறியீடு: * # * # 197328640 # * # *
10.) WLAN, GPS, ப்ளூடூத் டெஸ்ட்
குறியீடு: * # * # 232339 # * # * அல்லது * # * # 526 # * # * அல்லது * # * # 528 # * # *
11.) டெஸ்ட் GPS
குறியீடு: * # * # 232331 # * # *
12.) ப்ளூடூத் டெஸ்ட்
குறியீடு: * # * # 232337 # * # *
 

5 comments:

அதிரை.மெய்சா said...

அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.

அறியத்தந்தமைக்கு நன்றி.

Unknown said...

பதிப்புக்கு நன்றி
செல்போன் விரும்பிகளுக்கு செலவில்லாத பயனுள்ள தகவல்

ஹபீப் HB said...

ஆக அருமையான பதிவு அவசியமுள்ள விளக்கம் எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஓன்று.பதிவுக்கு நன்றி

Adiraieast said...

அவசியமுள்ள விளக்கம், செலவில்லாத பயனுள்ள தகவல்,எல்லோரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஓன்று, எல்லா நேரங்களிலும் பயன் படும்.முயற்சி வேண்டும்.

Unknown said...

செல்போன் வாங்கி விட்டால் மட்டும் போதாது அதை செலவு இல்லாமல் பாவிக்க வேண்டும் ,மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!