மீண்டும் அமீரகத்தில் உணரப்பட்ட பூகம்பம்.! அதிர்ச்சியில் மக்கள்.!?

 
மீண்டும் அமீரகத்தில் உணரப்பட்ட பூகம்பம்.! அதிர்ச்சியில் மக்கள்.!?
 


மீண்டும் அமீரகத்தில் உணரப்பட்ட பூகம்பம்.! அதிர்ச்சியில் மக்கள்.!?


ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வளைகுடா நாடுகள்,மற்றும் டெல்லி, அஹ்மதாபாத், உ பி, சண்டிகார் உள்ளிட்ட பல இடங்களில் உணரப் பட்டது.

 
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் ஈரானில் 7.5 புள்ளியாகவும் டெல்லியில் 7.8 எனவும் அமெரிக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஈரானில் 40 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்.
 

இந்த நில நடுக்கத்தின் தாக்கம் துபை , குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உணரப் பட்டது. மக்கள் அவரவர் அலுவலகங்களில்
இருந்து அவசரமாக வெளியா னார்கள் .
 
போக்கு வரத்து காவலர்,  போக்கு வாரத்தை நிறுத்தி மக்களை மறுபுறம் அடைய செய்தார்கள்
 
 

4 comments:

ஹபீப் HB said...

அல்லாஹுவின் எச்சரிக்கை அல்லாஹுக்கு பயந்துக்கொள்ளுகள்.

Kuthbudeen Farook said...

Be safe and beware my Dubai brothers...

Unknown said...

Say your prayers before

the prayers are said for you

Ebrahim Ansari said...

அனைவரின் நலனுக்காக து ஆச செய்வோமாக்.

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!