அதிரை மக்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்த அதிரை பெஸ்டிவல் இன்று மாலை 6.00 மணியளவில் நமதூர் பேருராட்சி தலைவர் S .H அஸ்லம் அவர்கள் திறந்து வைத்தார்.


மேலும் இன்று துவக்க விழா காரணமாக நுழைவு கட்டணம் வசூலிக்க படவில்லை.இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் வர இருப்பதாக நிர்வாகிகள் கூறினர்.
நன்றி :அதிரைஎக்ஸ்பிரஸ்.
14 comments:
மக்களுக்கு பொழுதுபோக்கு வாழ்த்துகள்!!!!
பகிர்வுக்கு நன்றி... எல்லாவித ஒற்றுமையும் ஓங்கட்டும்..
அதிரை ஈஸ்ட் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகள்!!!!!!!
மனமார்ந்த நல்வாழ்த்துகள்
இதன் மூலம் தர்கா கலாச்சாரம் ஒழியட்டும்
மக்களுக்கு பொழுதுபோக்கு வாழ்த்துகள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்
பள்ளி விடுமுறையிலிருக்கும் வாண்டுகளுக்குக் கொண்டாட்டம். சமூக ஒற்றுமையுடன்.அமைதிக்கு குந்தகமின்றி சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிரையில் இருந்து இந்த பெஸ்டிவல் நடத்தும் அனைவர்க்கும் மிக்க நன்றி.
நமதூரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் நல்ல பொழுது பொக்கஹ அல்லாஹுடைய கிருபையால் நல்ல படியாஹா அமையட்டும்..நமதூரில் முஸ்லிம் பெண்கள் தற்போது பட்டுக்கோட்டை செல்வது குறையும் யன்று நெனைக்குறேன் ..அல்லாஹ் ஒருவனுக்கு தான் வெளிச்சம்...ஆஹையால் அதிரையில் வசிக்கும் நண்பர்ஹல இன்னும் இது போன்ற நமதூர் மக்களுக்கு தேவைபடும் அணைத்து வசதிஹளையும் செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் .என்று நெனைக்குறேன்.அவர்ஹல் பட்டுக்கோட்டை சென்று வருவது குறையும்.தற்போது நம் தமிழ்நாட்டில் பல ஹிந்து ஆற் எஸ் எஸ் கூட்டம் பயன்க்ராமாஹா இருகின்றார்ஹல்.பல வஹியான பெறச்னிஹல் நடக்கன்றது . ஆஹையால் இது போன்ற பொருட்காச்சி,ஜெவேல்ஸ்,டிரஸ் ,போன்றவைஹல் அனைத்தும் ஒரு கண்காட்சி போன்று நடத்தினால் ..மக்களுக்கும் சந்தோசம்.பெண்களும் பட்டுக்கோட்டை யாரும் செல்ல மாட்டர்ஹல் .இன்ஷா அல்லாஹ் ..பகிர்வுக்கு நன்றி..இதை நடத்துவதற்கும் நன்றி.. எல்லாவித ஒற்றுமையும் ஓங்கட்டும்..
வர்த்தகம் வளர்ந்தோங்க இவைகள் நவீன காலத்தில் தேவை. அதே நேரம் நமது அடிப்படிக் கொலகைகளில் இருந்து விலகிடாவண்ணம் நிகழவுகளை அமைப்பதில் நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.சிறந்த வெற்றியடைய நல் வாழ்த்துக்கள்.
inntha function nai islam an
umathipathilai
மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
புதுமைகள் தொடரட்டும்
பலதரப்பு மக்களும் வந்துப்போக கூடிய இடம் ஆதலால் பாதுகாப்பு மிக முக்கியம்
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!