அதிரைப் பொருட்காட்சியின் நிறைவு விழா!



அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் [ ATCO ] சார்பில் கடந்த [28-04-2013 ] அன்று முதல் பொருட்காட்சியை நடத்தி வருகின்றனர். இதில் அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து பார்வையிட்டுச் சென்றனர்.

கடந்த 15 நாட்களாக நடைபெற்ற பொருட்காட்சி இன்றைய இறுதி நாளன்று 3000 த்துக்கும் மேற்பட்டோர் பங்களிப்புடன் இனிதே நிறைவுபெற்றது. இந்த பொருட்காட்சி சிறப்பாக நடந்திட அனைத்து விதத்திலும் ஒத்துழைத்து ஆலோசனை வழங்கியோருக்கும் மற்றும் பொருட்காட்சியில் பங்கெடுத்துக் கொண்டோருக்கும் இதற்கும் மேலாக பொருட்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஏற்பாட்டாளருக்கும் என அனைவருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் வழங்கி மேடையில் கெளரவிக்கப்பட்டது.










நன்றி-அதிரை நியூஸ்

6 comments:

அதிரை.மெய்சா said...

இவ்வர்த்தக பொருட்காட்சியை நமதூருக்கு அறிமுகம் செய்து சிறப்புடன் நடத்திட்ட நிர்வாகிகள் மற்றும் குழுமினர்களுக்கு வாழ்த்துக்கள்.

இனிவரும் காலங்களில் நடக்கவிருக்கும் இத்தகைய பொருட்காட்சியில் அனாச்சாரங்களை களைந்து அனைத்துக்குறைபாடுகளையும் சரிசெய்து இன்னும் சிறப்பாக நடந்திட வேண்டும்.

அப்துல் ஜலீல்.M said...

வெற்றிகரமா அதிரை பொருட்காட்சியை நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் !!!!!!!

அப்துல் ஜலீல்.M said...

வெற்றிகரமா அதிரை பொருட்காட்சியை நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுகள் வாழ்த்துகள் !!!!!!!

Anonymous said...

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற இஸ்லாத்திற் முரணான பொருட்காட்சியை ஏற்பாடு செய்பவர் மீது இறைவனுடைய சாபம் ஏற்படும்

Unknown said...

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற இஸ்லாத்திற் முரணான பொருட்காட்சியை ஏற்பாடு செய்பவர் மீது இறைவனுடைய சாபம் ஏற்படும்

Unknown said...

கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இது போன்ற இஸ்லாத்திற் முரணான பொருட்காட்சியை ஏற்பாடு செய்பவர் மீது இறைவனுடைய சாபம் ஏற்படும்

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.

கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!