Emirates India Fraternity Forum நடத்தும்
FOSTA 2013!FAMILY ORIENTATION AND STUDENTS TALENT ACQUISITON
குடும்பங்களின் சங்கமம்! குழந்தைகளின் அறிவுத் தேடல்!!உங்கள் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு!நாள்: மே17, வெள்ளிக்கிழமைஇடம்: Gulf Model School, Behind Lulu Village, Muhaishnah, Dubaiநேரம்: குழந்தைகளுக்கான போட்டிகள் - காலை 9 முதல் 12 மணி வரைமாணவ மாணவியர், பெற்றோர்களுக்கான வகுப்புகள் : மதியம் 2.30 முதல் 5.30 மணி வரைபொருட்காட்சி : மாலை 5,30 முதல் 7.30 மணி வரைமாபெரும் பொது நிகழ்ச்சி : மாலை 7.30 முதல் 9.30 மணி வரைபோட்டிகளின் விவரம்:Group A: Grade 1 to 3 : Painting/Clay ModelingGroup B: Grade 4 to 6 : QuizGroup C: Grade 7 to 9 : CollageGroup D: Grade 10 to 12 : ElocutionOpen to all: 3 Minutes short film contestகாலையில் குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, வினாடி வினா, மூன்று நிமிட குறும்படம், Painting, Clay Modeling, Collage ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.முதல் பரிசு : 8 கிராம் தங்கம்!இரண்டாவது பரிசு : 4 கிராம் தங்கம்!!உங்கள் குழந்தைகளைப் போட்டிகளில் பங்கு பெற வையுங்கள். பரிசுகளை அள்ளுங்கள்.அன்று மதியம் மாணவ மாணவியருக்கு அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வழி காட்டும் A+ Grade VIBGYOR of Life என்ற வகுப்பும், பெற்றோர்களுக்கு “சிறந்த முறையில் உங்கள் விடலைப்பருவ குழந்தைகளுடன் நடந்துகொள்வது எப்படி?” என்ற Teenage Parenting வகுப்பும் நடத்தப்படும்.போட்டிகளில் மாணவர்கள் செய்த Paints, Clay Models, Collages ஆகிய படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படும்.மாலையில் மாணவ மாணவியரை முன்னேற்றும் வழிகாட்டியான Career Guidance Counseling நடத்தப்படும். இதற்கு தனியாக முன்பதிவு செய்ய வேண்டும்.அன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறும் மாபெரும் பொது நிகழ்ச்சியில் பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் சிறப்புரையாற்றுகிறார். இம்மாபெரும் மாலை நேர பொதுநிகழ்ச்சியில் வைத்து குழந்தைகளுக்கான பரிசுகள் வழங்கப்படும்.அமீரகம் இதுவரை கண்டிராத இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுங்கள்!அறிவையும், பரிசுகளையும் அள்ளிச் செல்லுங்கள்!ஒரு மாணவருக்கு கட்டணம் : AED 50/-போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்.போட்டிகளில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும்.விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்பப் படிவங்களை நிரப்பி, ஸ்கேன் செய்து fostaeiff@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மேலதிக விவரங்களுக்கு 055 975 3530 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.தகவல் : அமீரக அதிரை கீழத்தெரு மஹால்லா பொருளாளர் .நூ.புகாரி
2 comments:
குழந்தைகளுக்கு நல்லதோர் வாய்ப்பு மற்றும் முயற்சி குழந்தைகளின் திறமை வெளிப்படுதல் போன்ற நல்ல விசயங்கள் இதனை நன்றாக பயன்படுதிக்கொள்ளவும் பெற்றோர்கள்.
Dr. Abduallah Programme has cancelled sorry for the inconvinience
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!